Posts

Showing posts from February, 2026

புதிய கட்டுரை

புதிய கட்டுரை  ஃபிப்ரவரி 20, 2026 திருக்க்குறள் கட்டுரை என்ற பகுதியில், “வள்ளுவர் பார்வையில் அறம்” என்ற கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்; நட்பு வட்டாரத்தில் பகிருங்கள்; பின்னூட்டம் இடுங்கள். நன்றி. அந்தக் கட்டுரையை  கீழே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் காணலாம். https://thirukkuralkatturaikal.blogspot.com
 February 5, 2026 The following essays have been added to the blog  https://amazingkural.blogspot.com    Valluvar’s Ten Commandments for Good Governance Valluvar and Periyar, the Two Rationalists of Tamil Nadu Thiruvalluvar, the Eternal and Universal Guide to Mankind Thiruvalluvar’s Prescriptions for the Pressing Problems of the World

டோக்கியோவில் திருக்குறள் ஆவணப்பட வெளீயீடு

  ஜனவரி 31, 2026 டோக்கியோவில் திருக்குறள் ஆவணப்பட வெளீயீடு திருக்குறளில் உள்ள அரிய கருத்துகளை பலரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகைவில் ஒரு விரிவான ஆவணப்படம் இதுவரை எந்த மொழியிலும் எவராலும் எடுக்கப்படவில்லை.   நான் அண்மையில் கதை வசனம் எழுதி,   The Ageless Wisdom of the Indian Poet and Philosopher Thiruvalluvar என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் திருக்குறளைப் பற்றி ஓர் ஆவணப்படம் தயாரித்தேன். அந்தப் படத்தின் இயக்குநர் தேசிய விருதுபெற்ற புகழ்பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார். அந்தப் படம் நவம்பர் 26, 2025 அன்று தமிழ் இருக்கைக் குழுமம் என்ற நிறுவனத்தால்   அமெரிக்காவில் வாஷிங்டன் வட்டாரத்தில் வெளியிடப்பட்டது. அந்தப் படத்தை வலையொளியில் (YouTube ல்)   பார்க்கலாம். அதற்கான சுட்டி: https://youtu.be/0yuT5rSzKDk கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்கள்; பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். இப்பொழுது அந்தப் படம், ஹிந்தி, ஜப்பானியம், ஃபிரெஞ்ச், தமிழ் ஆகிய ...